Thursday, March 08, 2007

இலவசமாக கிடைக்கும் கமர்ஷியல் மென்பொருள்கள்.

காசு கொடுத்து வாங்க வேண்டிய மென்பொருட்கள் ஒரு நாள் மட்டும் இலவசமாக கிடைக்கின்றன. இந்த இணையதளத்தில்..

http://www.giveawayoftheday.com

ஒவ்வொரு நாளும் ஒரு மென்பொருளை இந்த தளம் இலவசமாக தருகின்றது. முக்கியமாக அன்றைய தினமே நீங்கள் டவுன்லோடு செய்து , இன்ஸ்டால் செய்து விட வேண்டும்.

2 comments:

Barath said...

Welcome back!!!

வடுவூர் குமார் said...

பாலச்சந்தர் கனேசன்,
சுட்டியை கொடுத்ததற்கு நன்றி.
நல்ல வலைத்தளம்.