Sunday, August 13, 2006

அவன்ட் இணைய உலாவி.

அவன்ட் இணைய உலாவி.

இன்று தான் டவுன்லோடு செய்து பயன்படுத்த ஆரம்ப்பித்தேன். சில மணி நேரங்களிலேயே என்னை மிகவும் கவர்ந்து விட்டது இந்த அவன்ட் இணைய உலாவி. பிரபலமாக இல்லாதது ஏனென்று தெரியவில்லை. ஆனால் இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரரை விட இது மிக திருப்திகரமாக, வசதியாக உள்ளது.

பொதுவாக என் வேலையின் காரணமாக இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரரை விட வேறு ஏதேனையும் நான் பயன்படுத்துவதில்லை. காரணம் என்னுடைய ப்ராஜக்ட் செட்டிங்க்ஸ் , டெக்னாலாஜி அனைத்தும் இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரருக்காக உருவாக்க பட்டவை.

சில காலமாக இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரரை கொண்டு வீடியோ பார்க்கும் போது பல பிரச்சினைகள் வந்தது. அதன் காரணமாக மற்றொரு இணைய உலாவி தேடினேன். நான் எந்த மென்பொருள் தேவைப்பட்டாலும் போகும் முதல் இடம் கூகுள் அல்ல.டவுன்லோட்ஸ்.காம்.

அங்கு தான் இந்த இணைய உலாவியின் லிங்க் கிடைத்தது. பல மற்ற உலாவிகள் இருந்த போதிலும் , இந்க மென்பொருளின் சைஸ் 2 எம்பிக்கு குறைவாகவே இருந்தது உடனடியாக டவுன்லோடு செய்ய தூண்டியது. உபயோகித்து பார்த்ததில் எனக்கு தோதுவானதாக இருந்தது.

லிங்குகள் விபரம்.
Avant Browser
Downloads

8 comments:

ENNAR said...

பாலசந்தர் நான்பாவிப்பது பயர் பாக்ஸ்
அதில் உங்கள் எழுத்துரு சரியில்லை ஐஇ யில் தான் தெரிகறிது எங்களுடையது இரண்டிலுமே தெரியும்
நீங்கள் கொடுத் அந்த லிங்கை செய்து பார்க்கிறேன் நன்றி

Anonymous said...

Balachander
I tried Avant after reading your review.It is really good. The best part is, it behaves exactly like ie,it brings even all the favourites in my ie here.Still i have to try video streaming.Did u read the tips? they are really cool.Thanks for writing about Avant.

ILA (a) இளா said...
This comment has been removed by a blog administrator.
ILA (a) இளா said...

I am using Avant for almost 4 years. First of all this is not a browser itself. it is just plug-in for IE. Even IE 7 Beta 2/3 has all the facilities which Avant has. Still I believe Avant is feasible for as I statyed with Avant for a long time. TAB/ Refresh facilites are really good. You can Maxthon also. Maxthon is good for XML feeds. like blogging and new trickers.

பாலசந்தர் கணேசன். said...

தகவல் கொடுத்த இளா, நாகராஜன் அவர்களுக்கு நன்றி.

கதிர் said...

நல்ல தகவல், உபயோகமாக இருந்தது

கதிர் said...

நல்ல தகவல், உபயோகமாக இருந்தது

Chandravathanaa said...

பாலசந்தர் கணேசன்
தகவலுக்கு நன்றி