Friday, April 21, 2006

டோண்டு இட்ட பின்னூட்டத்திற்கு என் பதில்.

டோண்டு இட்ட பின்னூட்டத்திற்கு என் பதில்.
என்னுடைய முந்தைய பதிவில் டோண்டு கீழ்கண்ட பின்னூட்டம் இட்டார்.
http://bunksparty.blogspot.com/2006/04/blog-post_21.html
அதற்கான பதிலை நான் கூறிவிட்டேன். என்றாலும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக இதை தனி பதிவாக விரிவாக இடுகிறேன்.


டோண்டுவின் பின்னூட்டம்.

Yes, I do agree on this. If it is INDIAN institute of technology, then it has high moral duty to send its agenda to its fellow countrymen who are unaware."To whom and where are they? To each and every potential candidate? Talk practically, sir. IIT does have its own Website and it keeps it constantly updated. And advertisements do come in leading dailies. What more does one want? A potential candidate, irrespective of his caste, is supposed to have finished plus 2 level education and given the cost of higher education, he will most probably belong to a familly that can afford his education. He will definitely not be an illiterate.So what or who prevents him from getting information? Fact is, he gets it but only people like you play the ostrich.If you still persist, I challenge you to give an alternative scenario, whereby more information can be made available.Please carry out the first two tests (photo+correct blogger number on mouseover) to check that genuine Dondu has given this comment and then only publish it.Regards,Dondu N.Raghavan

என்னுடைய பதில் மேலும் விரிவாக.

அன்புக்குரிய டோண்டு சார் அவர்களே.
பாட திட்டத்தில் ஒரு பங்காக மேல் கல்வி பற்றி விரிவான செய்திகளை குறிப்பிடலாம். அதுவே போதுமே. வரலாறு என்ற பெயரில் முதலாம் பானிப்பட், இரண்டாம் பானிப்பட் போர் என்று பல வருடங்களுக்கு மாணவர்களை இம்சிப்பதை விட,அவர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கிற மேல்கல்வி விபரங்களை குறிப்பிடலாம். உண்மையில் 9ஆம் வகுப்பு வரும் வரை சி.பி.எஸ்.ஐ பள்ளிகள் இருப்பதே தெரியாது. 11 ஆம் வகுப்பு வரை ஐ.ஐ.டி பற்றி தெரியாது.ஆனால் பானிப்பட் போராட்டம் பற்றி எனக்கு தகவல்கள் கொடுக்க பட்டன. நானும் மனப்பாடம் செய்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். உண்மையில் நான் படித்த பல பாடங்கள் எனக்கு உபயோகமாகவே இல்லை. எனக்கு உபயோகபடுகிற விஷயங்கள் பாடதிட்டத்திலும் இல்லை. எனவே , பாட திட்டத்தில் மேல்படிப்பு விப்ரங்களை சேர்த்தாலே போதும். இது மட்டுமில்லை, இன்னமும் பலவழிகளை முயன்றால் கண்டுபிடிக்கலாம். தேவை படுவது ஆர்வம் மட்டுமே.


To whom and where are they? To each and every potential candidate? Talk practically, sir

இது நடைமுறையில் சாத்தியமான எளிதாகவே நடைமுறைபடுத்த கூடிய ஒரு காரியமே. மேல் கல்வி பற்றி மிக தாமதமாகவே நிறைய பேர் தெரிந்து கொள்கிறார்கள். இன்னமும் சொல்ல போனால் நான் நான் இவற்றை பற்றி பள்ளி நிறுவனங்கள் மூலமாக தெரிந்து கொள்ளவில்லை. இது துரதிர்ஷ்டம் இல்லையா?. எல்லாருக்கும் தகவல்கள் போக வேண்டும் டோண்டு அவர்களே. நல்ல கல்வி அறிவு மட்டுமே நாட்டின் ஏழ்மையை நீக்கும். இப்போது நீங்களே சொல்லுங்கள், இரண்டு மொழிகளின் கூடுதலாக தெரிந்து இருப்பது உங்களுக்கு உதவியாக இல்லையா? மேற்கொண்டு மேற்கொண்டு கல்வி அமைப்பை புதிப்பித்து கொண்டு இருக்க வேண்டும்.

9 comments:

dondu(#11168674346665545885) said...

"அன்புக்குரிய டோண்டு சார் அவர்களே.
பாட திட்டத்தில் ஒரு பங்காக மேல் கல்வி பற்றி விரிவான செய்திகளை குறிப்பிடலாம். அதுவே போதுமே."

இப்போதுதான் ப்ராக்டிகலாகப் பேசுகிறீர்கள். வாழ்த்துக்கள். ஆனால் ஒரு சந்தேகம், நீங்கள் ஐ.ஐ.டி. யாருக்கோ நிறையத் தகவல் தர வேண்டும் என்று எழுதியதால்தானே இத்தனைப் பின்னூட்டங்களும்? இப்போது என்ன, பாட திட்டத்தில் ஒரு விஷயத்தைச் சேர்க்க வேண்டியது யார்? அது ஐ.ஐ.டி.யாக இருக்க முடியாது அல்லவா?

தகவல் வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதற்கான உருப்படியான யோசனையை இப்போதாவது கூறியதற்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

பாலச்சந்தர்...வரவர நல்லா எழுதறீங்க..

பாலசந்தர் கணேசன். said...

IIT can definitely make this happen. They can request all state board to include information regarding IIT. Infact they themselves can gather all such information and provide it to all state boards.

dondu(#11168674346665545885) said...

So IIT should do this. How about IIM, BITS, and other seats of learning?

IIT should request the state boards? Don't be ridiculous sir. Just because you started with IIT, you are persisting in your suggestion. IIT should inform all the state boards, schools run by Indian embassies all over the world?

Which is more practical? It is for the concerned board to commission some people and include these information in their curricula.

IIT has its work cut out with the JEEE and other activities for the upliftment of its own students.

Regards,
Dondu N.Raghavan

பாலசந்தர் கணேசன். said...

ஐ.ஐ.டி ஆரம்ப்பித்து வைக்கட்டும். மற்றவர்கள் அதனை உடனடியாக ஃபாலோ பண்ண ஆரம்பித்து விடுவார்கள். நடைமுறைக்கு சாத்தியாமான, எளிமையான, அதே சமயத்தில் பயனுள்ள யோசனையை தான் நான் கூறியுள்ளேன்.

dondu(#11168674346665545885) said...

Oh yes. Do give the necesasary orders to the IIT and the concerned state boards to follow suit. Come on sir.

Your suggestion should rather be directed to the PM, the President, concerned Chief Ministers.

Regards,
Dondu N.Raghavan

Sivabalan said...

Mr.Dondu Sir,

I am not limiting to the weaker section people to IIT or anyother institution.

Sir, How do we know IIT or any institution? By means of any media or any persons.

Sir, this what exactly the weaker section people are lacking in.

Ok, I know people will tell that " This is govt responsibity".

Yes, I consider IIT is also govt body (Correct me if I am wrong).

Sir, why do I go around IIT only and keep on talking about IIT.

Because, certain section of people including all major media thinks that IIT Students are the best in India. (It may not correct. It another big subject to debate).

So, this thinking makes and keeps IIT student better marketable in all industry.

So, I personally feel if a weaker section person get an oppurtunity study in IIT, then his/her life style may change according to current system.

Thats why I pledge all my fellow country men " Please do not victimize the weaker section people as others do for a long long period of time"


Sir, finally, I am working with IITian at Chicago and I am better rated in my company than anybody else. This FYI.

Thanks for considering my comment for your review.

And I want thank பாலசந்தர் கணேசன் also to give me an oppurtunity to talk about my view.

Radha Sriram said...

Dear Balachandar,

I am not sure whether this is a relevant question.....just wantyed to know...do we have college fairs in India?? Here(USA)they have college fairs where colleges all over the country come and give info regarding their top courses,campus enviroment,tuition fees,academic scholarships,sports scholarships etc. So what i think is there should be annual college fairs(if there is already....iam not aware of it....and please ignore the comment!!!) where big institutions like IIt IIm Bits( colleges from all over the country should participate!!) etc etc can come over and a representative of the particular college can talk to the students and pass out information brochures. The school students should be informed before hand.These college fairs should not resrtrict themselves to cities but should go to bigger towns where even a rural student can get access.

Radha

வெண்பா said...

ராதா அவர்களின் சொல்வது போல் Fairs நடத்துவது பயனுள்ளதாக இருக்கும்.