மில்லி மீட்டர் முருகேஷா,
நீங்க போட்ட லிஸ்ட்டில் உங்கள் பெயரை சேர்க்காதது உங்களுடைய தன்னடக்கத்தை காட்டுகிறது. உண்மையில் உங்கள் பக்கத்தில் நிற்கவே தகுதியில்லாத சாதாக்கள் நாங்கள். ஆனாலும் எங்களை மதித்து இடம் கொடுத்த உங்கள் தன்னடக்கத்தை நான் பாராட்டுகிறேன்.
http://metermurugesan.blogspot.com/2006/04/blog-post_114564231862567883.html
எஸ் கே,நான் முதலில் இதை காமேடியாகவே எடுத்து கொண்டேன். ஆனால் அதன் பின்னர் பின்னூட்டங்களில் அவர் எழுதியதை பார்த்தால் அவர் ஒரு ஆரோக்கியமான எண்ணத்தோடு எழுதுவதாகவே தெரியவில்லை. எதுக்கெடுத்தாலும் அண்ணா என்று முடிக்கிறார் என்னத்தையாவது சொல்லி விட்டு. எனவே அவருடைய தன்னடக்கத்தை பாராட்டி விட்டு ஒடி விடலாம்.
3 comments:
balachandar sir you have real hard time to understand the difference between serious comedy and comical seriousness :) don't give cheap publicity for the jokers like metre murugeson
"பதிவெழுதிப் பெயர் வாங்கும் 'ப்லாக்கர்கள்' இருக்கிறார்கள்;
குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்க நினைக்கும் 'ப்லாக்கர்'களும் இருக்கிறார்கள் !
இதில் மீ.மு. எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை நான் முடிவு செய்து விட்டேன்!
நீங்களும் புரிந்து, பரிந்து எழுதியதற்கு நன்றி!"
விடுங்க பாலசந்தர்
அவர் மில்லி மீட்டர் முருகேசன் இல்லை. மில்லி (லிட்டர்) முருகேசன்.
அதாவது நிறை குடம் தழும்பாது, குறை குடம் தழும்பும் அப்படின்னு சொல்லுவாங்கள்ள.
அதுமாதிரிதான்
full அடிச்சவன் தள்ளாட மாட்டான்(தழும்ப மாட்டான்).
ஆனால் மில்லி கணக்குல அடிச்சவன் தான் கொஞ்சம் ஓவரா அழம்புவான்.
இது இயற்கைதானே!
Post a Comment