ஆறு போட அழைத்த கடற்புரத்தான் ஜோ அவர்களுக்கும் எனது கல்லூரி சீனியர் கால்கேரி சிவா அவர்களுக்கும் எனது நன்றி. இதோ எனது ஆறு.
பிடித்த பேச்சாளர்கள்.
1. கலைஞர் கருணாநிதி.
2. ப.சிதம்பரம்
3. நாவலர் நெடுஞ்செழியன்.
4. திண்டுக்கல் ஐ. லியோனி
5. ஞாநி.
6. அருண் ஜெயிட்லி.
பிடித்த நடிகர்கள்/நடிகைகள்.
1. சிவாகி கணேசன்
2. கமல்
3. நாகேஷ்
4. ஊர்வசி.
5. மனோரமா
6. எம்.ஆர்.ராதா.
பிடித்த இசை/பாடகர்கள்.
1. இளையராஜா
2. ரஹ்மான்.
3. ஜானகி.
4. பாலசுப்ரமணியம்.
5. ஹரிஹரன்.
6. சுஜாதா.
படித்ததில் பிடித்தது.
1.செவன் ஸ்பிரிட்சுவல் லாஸ் ஆஃப் சக்சஸ்- தீபக் சோப்ரா
2.சீரங்கந்த்து தேவதைகள்- சுஜாதா.
3.நில்லுங்கள் ராஜாவே- சுஜாதா
4. பவர் ஆஃப் பாசிட்டிவ் திங்கிங்- நார்மன் வின்சன்ட் பீலே.
5. கண்ணீர் பூக்கள்- மு. மேத்தா.
6. அப்துல் ரகுமானின் கவிதைகள்.
என்னை பாதித்தவர்கள்.
1. எனது அப்பா.
2. எனது அம்மா
3. எனது அக்கா
4. எனது தம்பி
5. எனது தங்கை
6. எனது சகோதரிகளின் குழந்தைகள்.மச்சான்கள்.
அடிக்கடி உலாவுவது.
1. தி சர்வர் சைட்
2. சோர்ஸ்ஃபோர்ஜ்
3. தட்ஸ்தமிழ்
4. விகடன்
5. கோட்ஃப்ளக்ஸ்
6. என்.டி.டிவி
3 comments:
பாலசந்தர் கணேசன்,
நிறைய தேர்வுகளில் நீங்கள் என்னோடு ஒத்துப் போவது மகிழ்ச்சி!
நன்றி ஜோ அவர்களே,
நிறைய விஷயத்தில் நாம் ஒத்து போக தான் செய்கிறோம். நிறைய முறை திருத்தங்கள் ,அறிவுரைகள் சொல்லியமைக்கு நன்றி. பதிவுலகில் அடிக்கடி சந்திப்போம்.
பாலசந்தர், உங்கள் முயற்சியைப்பற்றிய பின்னூட்டத்தை பார்த்தேன். அருமையான ஐடியா. அதை புரிந்துகொண்டு என் நிரலுடன் இணைக்கமுடியுமா என்று பார்க்கிறேன்.
Post a Comment