என் ப்லொக்கிற்கு வருகை தந்ததற்கு நன்றி. ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்பது நானும் என் நண்பர்களும் நடத்தி வந்த மாத பத்திரிக்கை. இப்பொது வெப் வடிவம் பெற்றுள்ளது.
Saturday, July 15, 2006
என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு
என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு, உங்களுடைய வலைப்பூவை என்னால் பார்க்கவே முடிவதில்லை. எப்போது பார்வையிட முயன்றாலும் இந்த எர்ரர் மெஸேஜ் தான் வருகின்றது? என்ன பிரச்சினை?
நீங்க proxy server உபயோகப் படுத்தி நெட் கனெக்ட் பண்றீங்கன்னு நினைக்கிறேன். URL ல்ல "_" இருந்தா இந்த பிரச்சனை வரும். இதை எப்டி சரி பண்றதுன்னு கண்டு பிடிச்சா சொல்லுங்க.
இந்தப் பிரச்சினை முன்னர் ஒரு முறை "மழை" ஷ்ரேயாவால், தமிழ் மன்றத்தில் வைக்கப்பட்டது. அதற்குத் தீர்வாக, நண்பர் கோபி அவர்கள், '_' பதில் '%5F' பயன்படுத்துமாறு கூறினார். பிரச்சினைக்கு தீர்வு கிட்டியது என்று ஷ்ரேயாவும் கூறினார்.
நான் வலைப்பதிவு தொடங்கியபோது, என் (பாலாஜி) பெயரையும், என் மகளின் (அம்மு) பெயரையும் பிரித்துக் காட்டுவதற்காக சேர்த்த "_", இப்படி ஒரு கஷ்டத்தில் கொண்டு விடும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை !!!
இதற்கு மேல், "யாமொன்றும் அறியோம் பராபரமே" :)
மென்பொருள் வல்லுனர்கள் யாராவது இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை கூறுங்களேன் !
6 comments:

Yes Bala,
i too have this problem. I cant able to view your Blog
Instead of http://balaji_ammu.blogspot.com, please try http://balaji%5fammu.blogspot.com
No Mayavarathan,
It did not work. %5f became _. I am still experiencing the problem. That said, I appreciate your interest.
பாலகணேசன்,
இந்தப் பிரச்சினை முன்னர் ஒரு முறை "மழை" ஷ்ரேயாவால், தமிழ் மன்றத்தில் வைக்கப்பட்டது. அதற்குத் தீர்வாக, நண்பர் கோபி அவர்கள், '_' பதில் '%5F' பயன்படுத்துமாறு கூறினார். பிரச்சினைக்கு தீர்வு கிட்டியது என்று ஷ்ரேயாவும் கூறினார்.
நான் வலைப்பதிவு தொடங்கியபோது, என் (பாலாஜி) பெயரையும், என் மகளின் (அம்மு) பெயரையும் பிரித்துக் காட்டுவதற்காக சேர்த்த "_", இப்படி ஒரு கஷ்டத்தில் கொண்டு விடும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை !!!
இதற்கு மேல், "யாமொன்றும் அறியோம் பராபரமே" :)
மென்பொருள் வல்லுனர்கள் யாராவது இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை கூறுங்களேன் !
நன்றி
என்றென்றும் அன்புடன்
பாலா
i too face similar problem..i told him already(:
Post a Comment