Friday, November 18, 2005

இந்தியாவின் வெற்றி தொடருமா?

இந்தியா சமீப காலமாக நன்றாக ஆடி வருவது போல் ஒரு தோற்றம் உருவாகியிருக்கிறது. ஆனால் உண்மையில் இலங்கை மிக மோசமாக ஆடியது. சொல்லப் போனால் இந்த தொடரை இந்தியா 7 மேட்சிலும் ஜெயித்திருக்க வேண்டும்.
முதல் ஆட்டத்தில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா எளிதாகவே வென்றது. இந்த தொடர் இந்தியாவின் உண்மையான பலத்தை வெளியெ கொண்டு வரும். நிறைய வீரர்கள் இருப்பது மிக நன்றாக ஆடியிருப்பது உண்மை என்றாலும் கூட, இந்தியா தொடர்ச்சியாக சிறப்பாக ஆடுவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. எல்லாரையும் போல எப்பவும் அதிகப் படியாக கருத்துக்கள் உருவாக்க நான் தயாராக இல்லை. இந்த வீரியம் எல்லா நாட்டிற்கு எதிராக வெளிப் பட வ்
கங்குலி மீண்டும் அணியில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

1 comment:

பரஞ்சோதி said...

இந்தியாவின் வெற்றி தொடரும், கவலை வேண்டாம்.

பதான் கலக்கத் தொடங்கவிட்டார்.

கங்குலி தேவை என்றாலும் அவர் தன் திறமையை இன்னும் வெளிப்படுத்த வேண்டும்.