Monday, November 28, 2005

டாஸ் .....

டாஸ் .....
தற்போது முடிந்த ஒரு நாள் போட்டிகளில் அனைத்து போட்டியுலும் டாஸ் ஜெயித்த அணி வெற்றி பெற்றுள்ளது. முந்தியெல்லாம் டாஸ் யார் முதலில் ஆடுவார்கள் என்பதை டிசைட் செய்த்து. இப்போழுது யார் ஜெயிப்பார்கள் என்பதையே டிசைட் செய்கிறது. ஏனெனில் இப்போது முதலில் ஆடுகிற அணி தோறு விடுகிறது.

1 comment:

பரஞ்சோதி said...

டாஸ் வெல்வதால் நிலைமைக்கு ஏற்ப இப்போ எதிரணியை முதலில் ஆட சொல்லவும், சூப்பர் சப் நல்ல முறையில் உபயோகிக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது.