Monday, November 14, 2005

சன் TVயில் உங்கள் பேட்டி வர வேண்டுமா? இதோ ஒரு எளிய வழி.

சன் TVயில் உங்கள் பேட்டி வர வேண்டுமா? இதோ ஒரு எளிய வழி.
1. உங்கள் வீட்டு குப்பையெல்லாம் எடுத்துக் கொண்டு போய் வெளியில் கொட்டுங்கள்.2. பக்கத்து வீட்ட்க்காரர்களையும் அவ்வாறே செய்யச் சொல்லுங்கள்.3. அதையெல்லாம் கொளுத்தி விட்டு "குஷ்பு ஓழிக , சுகாசினி ஒழிக" என்று கத்துங்கள்.3. சன் TV உடனடியாக வந்து அதை வீடியோ எடுத்துக் கொண்டு போய் TV யில் போடுவார்கள். " கொடும் பாவி கொளுத்தி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்ற தலைப்போடு.
வெகு விரைவில் ஜெயா TVயில் தோன்றுவது எப்படி என்ற கட்டுரை வரும்....

6 comments:

முகமூடி said...
This comment has been removed by a blog administrator.
முகமூடி said...

சற்று முன்பாக நான் எழுதியது :: சன் டிவியில் தோன்றுவது எப்படி?

;-))

doondu said...

குஸ்பூவை திருமா, கருணாநிதி, ராமதாஸ் எதிர்க்கின்றனர். அதனால் நான் குஸ்பூவினை ஆதரிக்கிறேன். குஸ்பூவை ஆதரித்ததால் மட்டுமின்றி சுகாசினி எங்கள் ஜாதி பெண் கூட. எனவே சுகாசினி சொன்னதில் தப்பில்லை.

வாழ்க "பிரா" "மணம்"!

சண்டிவியை எதிர்த்து எழுதும் ஒன்னும் ஒன்னும் ரெண்டு வாழ்க!

பாலசந்தர் கணேசன். said...

நான் எழுதியதை விட நீங்கள் எழுதியது சூப்பர்... முகமூடி அவர்களே...

பாலசந்தர் கணேசன். said...
This comment has been removed by a blog administrator.
பாலசந்தர் கணேசன். said...

டொன்டு,
நான் உங்கள் ரசிகர்களில் ஒருவன். நீங்கள் என் ப்லாகிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.