தமிழ்மணம் ஒப்பன் சோர்ஸ் ப்ராஜக்ட் ஆக மாறினால் என்ன? தற்போது தமிழ்மணம் மிக நன்றாகவே செய்ல்படுகிறது. எனினும் ஒப்பன் சோர்ஸ் ப்ராஜக்ட் ஆக மாறினாம் மேலும் பல நன்மைகள் கிடைக்குமே. பலரும் அதில் செயல் பட வருவார்கள். மேலும் பல புதிய சிந்தனைகள் வரும். அதன் காரணமாக தமிழ்மணம் இன்னும் வேகமாக வளர வாய்ப்பு உள்ளது. காசி இது பற்றி யோசிப்பாரா?
4 comments:
ஏனுங்க, ஓப்பன் சோர்ஸ் மூலம் தமிழ்கணி போல பிரிவுகளால் தடுமாறவேண்டுமா ?
மேலும் ஓப்பன்சோர்ஸ் பல்கலை எல்லைகளைத் தாண்டி எங்கெல்லாம் வெற்றியடைந்திருக்கிறது ?
ஒப்பன் சோர்ஸ்களில் பிரச்சினைகள் உண்டு மறுப்பதற்கில்லை.(மற்ற மென்பொருள்களில் இருப்பது போல). ஒப்பன் சோர்ஸ்கள் பல்கலை எல்லை தாண்டி வெற்றி அடையவில்லை என்பது போல எழுதியுள்ளீர்கள். ஒரு பெரிய லிஸ்டே உள்ளது. இதை பற்றியே பல தனி பதிவுகள் எழுதலாம்.
www.sourceforge.net
தமிழ்மணம் "blogcms" மேல் இயங்குவது போல தோன்றுகிறது. அமைப்பாளர்கள், இது போன்ற குழுமத்தை எப்படி அமைக்கலாம் என்று ஒரு பதிவு போட்டால், வேறு தளங்களில்(areas) இதை போன்று குழுமங்களை அமைக்க உதவும்.
Post a Comment