இது எந்த விதமான ஆச்சரியத்தையும் எனக்கு கொடுக்கவில்லை. நான் 3-0 என்கிற அளவிலே இந்திய அணி தோற்கும் என கணித்திருந்தேன். அது தவறாக போனாலும் பாகிஸ்தான் தொடரை வெல்லும் என்கிற அளவில் என்னுடைய கணிப்பு சரியாகவே வந்தது.
ட்ராவிட துவக்க ஆட்டகாரராக வந்தது சரியான கணிப்பாகவே பட்டது. அவர் அந்த இடத்தில் தொடர்ந்து ஆடுவது மிகவும் நன்று. மூன்றாவது இடத்தில் ஆட லக்ஷ்மண் இருக்கிறார். இதுவே நமக்கு முழுமையை தருகிற காம்பினேஷன்.
கங்குலிக்கு இன்னமும் நம்பிக்கை தருமாறு டீம் மேனேஜ்மென்ட் நடந்து கொள்ள வேண்டும். அது அவருக்கு டீமிற்கு நன்மை பெயக்கும். டெண்டுல்கர், ஹர்பஜன் மோசமாக ஆடியது நமக்கு தொடர்ந்து ஏமாற்றத்தை அளித்தது. நிதானமாக ஆட முனைவது அவருடைய ஆட்டதிறனை பாதித்துள்ளது.
பாகிஸ்தான் மிக வலிமையாகவே காட்சி அளிக்கிறது. ஒரு நாள் தொடரையும் அதுவே வெல்லும்

2 comments:
டெண்டுல்கர்,கங்கூலி,அகர்கர் ஆகியோரை வீட்டுக்கு அனுப்பினால் இந்திய அணி உருப்படும்
கங்குலி ஆட்டம் சிறப்பாகவே இருந்து. அவருக்கு இனும் வாய்ப்பு தரலாம்.
Post a Comment