இந்த கூட்டணி அமைந்தால் எப்படி இருக்கும்?
இட்லி வடையின் உதவிக்கு நன்றி. இந்த அட்டவணையை பாருங்கள். ஆனால் விஜயகாந்த் ஸ்டைலில் படிக்கவேண்ட்டாம்.
நான் முன்பு 0+15 <25 கணக்கு சரியா என்ற பதிவை போட்ட போது கிண்டல் அடித்தவர்கள் படிக்கவேண்டிய புள்ளிவிபரம் இது. தி.மு.க, அ.தி.மு.க ஓட்டுக்களை இணைத்தால் வருவது 16840998. மற்ற கட்சிகள் அனைத்தையும் இணைத்தால் வருவது கிட்டதட்ட 96,00,000. இவர்கள் இருவரும் அடித்து கொள்வதில் எக்க சக்கமான பாதிப்பு மக்களுக்கு. எக்கசக்கமான வரவு இந்த குட்டி கட்சிகளுக்கு. இனிமேலாவது இந்த கட்சிகள் திருந்தி என்ன ஆனாலும் சரியென்று தனியாக போட்டியிட வேண்டும். இந்த குட்டி பொடியன்கள் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க படுவார்கள். இரண்டு கட்சிகளுக்கும் உண்மையான பிரதிநிதித்துவம் கிடைக்கும். இப்போது போலவே மாறி மாறி ஆட்சி செய்கின்ற வாய்ப்பு கிடைக்கும். அதுவே உண்மையான ஜனநாயகமாக இருக்கும்.
இரு கட்சி தலைவர்களும் இந்த அட்டவணையை பார்த்து அகங்காரம் கைவிட்டு கரம் இணைத்தால் தமிழகம் ஒலிமயமாகும் என்று எழுத ஆசை. வில்லன் ஆட்சி பார்த்தாகி விட்டது. வில்லி ஆட்சியும் பார்த்தாகி விட்டது. வில்லன் வில்லி சேர்ந்து ஆட்சி பார்த்தால் என்ன? இரண்டு தேர்தல் இவர்கள் இவ்வாறு செய்தால் மருத்துவர் அய்யா, சிறுத்தை, புலி, கதர் சட்டை, சிகப்பு சட்டை,காவி கொடி எல்லாவற்றையும் காலி செய்து விடலாம். செய்வார்களா?

No comments:
Post a Comment