Tuesday, February 07, 2006

பள்ளி மாணவர்களுக்காக உதவும் ஒரு அமைப்பு.

மற்றவர்களை விமர்சித்து எழுதுவது மட்டுமே தீர்வாகி விடுமா?. உண்மையில் சமுதாயத்திற்கு உதவ நீ என்ன செய்ய போகிறாய் என்ற கேள்விக்கு ஒரு சின்ன பதிலை தயார் செய்து கொண்டிருக்கிறேன்.எனது ஊர் காரைக்குடியில் உள்ள அனைத்து பள்ளியில் உள்ள ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி செய்யும் இயக்கம் ஒன்றை தொடங்க போகிறேன்.
இது ஒரு சின்ன தொடக்கம் மட்டுமே. இதனால் பயன்பட போகிறவர்கள் சிலராக மட்டுமே இருக்கலாம். எந்த ஒரு பெரிய முயற்சியும் சிறியதாகவே தொடங்க பட்டது. எனவே தொடர்ச்சியாக முனைந்தால் எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லாததால் உடனடியாக தொடங்குகிறேன்.
இந்தியா சென்றவுடன் அரசு சம்பந்த பட்ட ஃபார்மாலிட்டிகளை முடித்து விட்டு மேலும் விபரங்கள் தருகிறேன்.

4 comments:

Balloon MaMa said...

நல்ல முயற்சி!
வாழ்த்துகள்!

ஒவ்வொருவரும் அவரது ஊரை தத்தெடுத்தாலே போதும் சமூக மாற்றம் வரும்.

Balloon MaMa said...

//இந்தியா சென்றவுடன் அரசு சம்பந்த பட்ட ஃபார்மாலிட்டிகளை முடித்து விட்டு மேலும் விபரங்கள் தருகிறேன்//

பெயர்: பாலசந்தர் கணேசன்.
வசிப்பது: பெங்களூர், கர்நாடகா, India அப்படீன்னு போட்டுருக்கீங்க. அப்புறம் இந்தியா சென்றவுடன் விபரங்கள் தருகிறேன் அப்படீன்றீங்க . எங்கதான் இருக்கீங்க. ?

பாலசந்தர் கணேசன். said...

I am in montreal for a short term currently. I will be back in another two months.

பரஞ்சோதி said...

உங்கள் நல்ல செயலுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டுகிறேன்.