Friday, February 03, 2006

போலி டோண்டுவிற்கு உதவுங்கள்.

போலியான டோண்டுவிற்கு நான் பொழுது போக்க ஆலோசனை சொன்னேன். அதன் பின்னர் அவருடைய பதிவுக்கு சென்று பின்னோட்டம் இட்டு வந்தேன். உங்களிடம் ஏதெனும் ஆலோசனை இருந்தால் போலி டோண்டுவின் பதிவிற்கு சென்று பின்னோட்டம் இடுங்கள். அல்லது இந்த பதிவில் பின்னோட்டம் இடுங்கள்.

5 comments:

Anonymous said...

உங்களைப் போலவே எல்லோரும் வெட்டியாக இருந்தால்.. இதெல்லாம் செய்யலாம்.

பாலசந்தர் கணேசன். said...

யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் வெட்டி என்று குறிப்பிடலாம். அதனாலாயே அது உண்மை அல்லது சரி என்று ஆகிவிடாது. இதை வெளி இடுவது மூலமாக என் தன்னம்பிக்கையை, தைரியத்தை உங்களுக்கு காட்டி விட்டேன். ஆனால் உங்களுக்கு தான் பெயர் சொல்ல ... தைரியம் இல்லை.
பெயர் சொல்ல கூட தைரியம் இல்லாத குட்டி பையா!!!! போய் பக்கத்து வீட்டு பாப்பாக்களிடம் போய் ஆடு...

Anonymous said...

//தைரியத்தை உங்களுக்கு காட்டி விட்டேன்.//

அட, அட.. என்னா தைகிரியம் தலைவா உனக்கு. யாரு போலி டோண்டுன்னு வெளிப்படையா சொல்லக்கூட தைரியம் இல்லை. நீ பேசற??
எங்கியோ போய் பின்னூட்டம் உட்டே சொன்னியே.. எங்க போய் உட்டே சொல்லு பாப்போம்?

//பெயர் சொல்ல கூட தைரியம் இல்லாத குட்டி பையா!!!! போய் பக்கத்து வீட்டு பாப்பாக்களிடம் போய் ஆடு...//

தமிழ்மணத்தில பாவாடை கட்டிகிட்டு ஆடறது யாருன்னு கேட்டா எல்லாருக்கு தெரியும், அது புது பார்ட்டி கணேசன்னு. யாரு போலி டோண்டுன்னு வெளிப்படையா சொல்ல தைரியம் இல்லாத நீ, அடுத்தவங்களை பத்தி பேசறியா? போம்மா செல்லம், வேற ஏதாவது இரண்டு வரி பதிவு போடும்மா... வழக்கம் போல லூசு மாதிரி.

பரஞ்சோதி said...

கணேசன்,

நான் இப்பதிவுக்கு அனுப்பிய பின்னோட்டத்தை ஏன் போடவில்லை.

Anonymous said...

அன்புள்ள போலி கணேசன்.... ச்சே பாலசந்தர் கணேசன் அவர்களுக்கு,

வணக்கம். எனக்கு பொழுது போகவில்லை என்று யார் சொன்னது? வேறுவழியாக முயற்சிகளில் இருக்கிறேன். உங்களுக்கு பதில் எழுதி இருக்கிறேன். சென்று படித்துப் பாருங்கள்.

இப்படிக்கு,
போலி டோண்டு.