சென்ற முறை இந்தியா டெஸ்ட் மற்றும் ஒன் -டே தொடர் இரண்டையும் வென்றது. இந்த முறை பாகிஸ்தான் மிக வலிமையாக காட்சி அளிக்கிறது. இந்தியாவும் ஆட்ட திறனை முன்னேற்றியிருக்கிறது. ஆனால் இந்த தொடரில் இந்தியா ப்டு தோல்வி அடையும் என்பது எனது கணிப்பு. பாகிஸ்தான் 3 டெஸ்ட் போட்டிகளையும் வெல்லும். ஒன் -டே முடிவுகள் இந்தியாவுக்கு சாதகமாக அமையாது. இந்தியா இரண்டிலும் தோல்வி அடையும்.
கணிப்பு தோல்வி அடைந்தால் சந்தோஷமே...இந்தியா தனது கடைசி 5 போட்டிகளை சாதரணமான டீம்களுக்கு எதிராகவே ஆடியிருக்கிறது. இந்தியா அணி மிக அசாதரணமான வலிமையுடன் காணப் பட்டது எதிரணியின் வலிமையற்ற தன்மையினாலேயே....ஆனால் மாறாக பாகிஸ்தான் வரிசையாக நல்ல அணிகளையே எதிர்த்து ஆடியிருக்கிறது. இதுவே இந்த தொடரினை டிசைட் செய்யும் என்பது என்னுடைய கணிப்பு.
2 comments:
பிடி சாபம், உங்க கணிப்புகள் தவறாகக்கடவது.
- பரஞ்சோதி முனிவர்
இந்தியா டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்பு உள்ளது.. ஒருநாள் தொடரில் பாகிஸ்தானுக்கு வாய்ப்புகள் உள்ளன.. பார்ப்போம் !
Post a Comment