Friday, January 06, 2006

பாலாஜி புறக்கணிக்க படுகிறாரா?

ஒரளவுக்கு உண்மை. அகர்கர் சராசரியாக ஒரு விக்கெட்டுக்கு 46 ரன் கொடுக்கிறார். பாலாஜி 37 ரன் கொடுக்கிறார். அகர்கர் சற்றே சிறந்த பேட்ஸ்மன் என்றாலும் பாலாஜி அவரை விட நல்ல பந்து வீச்சாளர் என்பதில் சந்தேகம் இல்லை.அகர்கர் ஒரு இடத்தை வீண் செய்கிறார்.

2 comments:

பரஞ்சோதி said...

ஆமாம், ஒரு சந்தேகம், பாலாஜி ஏன் தமிழக அணியில் கூட இல்லை.

புதியவர் ஜேசுராஜ் கலக்குகிறார். அவரைப் பற்றி ஏதாவது தெரியுமா? தெரிந்தால் தனித்தலைப்பில் எழுதுங்கள்.

மணியன் said...

பாலாஜி முதுகுபிடிப்பால் விளையாட தகுதி யில்லாததாலேயே அணியில் இடம் பெறவில்லை. பாகிஸ்தானில் அவருக்கென தனி மதிப்பு உண்டு.