உண்மையில் கோர்ட்டுக்கு இந்த அதிகாரம் இல்லை என்று சபாநாயகர் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது கோர்ட் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
1. இதையடுத்து , சபாநாயகர் பதிலளிக்க மறுத்தால் அது ஒரு மோசமான முன்னுதாரணமாக அமையும்.2. பாராளுமன்ற முடிவை விசாரிக்கும் அதிகாரம் கோர்ட்டுக்கு இருக்கிறாதா?
அறிந்தவர்கள் எழுதினால் உபயோகமாக இருக்கும். பதவி நீக்கம் செய்யபட்ட போது அதை ஆதரித்த மீடியா இப்போதும் அதனை வலியுறுத்தி எழுத வேண்டும். சிறிய தண்டனை என்ற போதிலும் இது ஒருவ் வித பயத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
No comments:
Post a Comment