1. தினமும் 10 நிமிடம் உங்களை வலிமை மிக்க எதற்கும் அஞ்சாத சிங்கமாக கருதுங்கள்.2. தினமும் 10 நிமிடம் உங்களை சக்தி வாய்ந்த ராட்ச்ச கடல் அலையாக கருதுங்கள்.3. மனதினை ஒருமுக படுத்த முனைப்பு கொள்ளுங்கள்.4. விவேகானந்தரின் அறிவுரைகள படியுங்கள்.5. மனவலிமை பெற வேண்டும் என்பதில் ஆர்வம் கொள்ளுங்கள்.
1 comment:
நல்ல வழிகள் பாலசந்தர். இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லியிருக்கலாம். விவேகானந்தரை மட்டும் படித்தால் போதுமா? வேறு யாரையும் படிக்க வேண்டாமா?
Post a Comment