புனிதமானவர்கள் , வழிகாட்டிகள் என்று கருதப் படுகிற வழிகாட்டிகள்(குருக்கள்) கூட்டம் இப்போது நிறைய வந்து விட்டது. எண்கள் நமது கண்கள் என்றெல்லாம் நிகழ்ச்சிகள் நடத்த படுகின்றன. ஆன்மிகம் என்ற பெயரில் நம்மை போலவே உணர்வுகள், சிந்தனைகள் கொண்ட மனிதர்களை தெய்வத்திற்கு இணையாக புகழ்வது, வழிபடுவது போன்ற செயல்கள் இப்போது நிறையவே காண முடிகிறது.
1. சாமியார்கள் கூட்டம் மொத்தத்தையும் கொண்டு போய் மிலிட்டரி செர்விஸ் செய்ய சொல்ல வேண்டும். அல்லது விவசாயம் செய்ய சொல்ல வேண்டும்.
2. அரசியல் வாதிகள் தொண்டர்களை சுய நலனுக்காக அழிப்பதை போல, நடிகர்கள் ரசிகர்களை பயன்படுத்துவதை போல இந்த சாமியார்கள் பக்தர்களை பயன்படுத்துகிறார்கள்.
தனி மனிதனுக்கு இரசிகர்கள் இருப்பது. அவர்கள் சாதனையாளர்களாக பாரட்ட படுவது போன்றவற்றை நான் எதிர்கவில்லை. ஆனால் அவர்கள் தெயவத்திற்கு இணையாக புகழ படுவது மிக அநியாயம்.
1 comment:
hello!!!!!
i'm mexican and I admire the Indian culture...I can't understand your lenguage, but it's very interesting. My MSN Space is http://spaces.msn.com/members/shikiworld....
Grettings from Mexico :D
bye!!!
Post a Comment