முன்பு ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு PDF வடிவத்தில் இருந்த போது நான் "தமிழ்பேடு" என்ற சாஃப்ட்வேர் பயன்படுத்தினேன். மிக நன்றாக இருந்தது அந்த அனுபவம். இப்போது ஆன்லைனில் எடிட் செய்கிறேன்.
தமிழில் நல்ல எடிட்டர்கள் உள்ளனவா?. ஏதெனும் ஒப்பன் சோர்ஸ் எடிட்டர் இருக்கிறதா?தகவல் கூறுங்கள்..
2 comments:
அப்படியே நல்ல Spelling Checker softwareரும் கிடைத்தால நான் பிழைப்பேன். :-(
http://www.pdsoftware.in/download.html
http://www.kstarsoft.com/
Anbudan,
Soundar
http://soundar.blogsome.com
Post a Comment