பாலச்சந்தர் கணேசன்னு ஒருத்தர் ஒரு பத்திரிக்க நடத்துராரு...ச்சும்மா பின்னூட்டம் போடற கணக்கா அவரு பதிவு போடறதை பாத்தா பயமா இருந்தது.. லோக்கல் தாதா போலி டோண்டு வந்து போட்டான் பாரு ரெண்டு போடு..இப்ப குறைஞ்சிருச்சி.....
http://appaviarumugam.blogspot.com/2006/01/blog-post_23.html
அதற்கு கீழ் ஜிகிடியின் பின்னோட்டம்.பெஞ்சில ஈ ஓட்டிக்கிட்டு இருக்கிற பேர்வழிக திடீர்னு எழுத்தார்வம் வந்து எழுத ஆரம்பிச்ச இந்த நெலம தான்.எழுதக் கிழிக்கிறேன்கிற பேர்ல கண்டதையும் வாந்தி எடுத்த வேண்டியது;இந்த லட்சணத்தில வெப்வடிவில வேற இதே கருமத்தை நடத்தி வந்தாங்களாம்.என்ன சொல்லி..என்னத்தப் பண்ணி...
உங்களுக்கு ஒரு விளக்கம்.
1. போலி டோண்டு வருகை அதிர்ச்சியே தவிர, எனது பதிவுகளை பாதிக்கவில்லை.
2. ஜிகிடி அவர்கள் சொல்லியிருப்பது பற்றி நான் என்ன சொல்ல?.சுறுசுறுப்பானவர்கள் வேலை பளுவுக்கு நடுவேயும் எழுத முடியும் என்பதை அவர் என்னை நேரில் பார்த்தால் ஒப்புக் கொள்வார். இந்த கருமத்தை-- பாராட்டுக்கு நன்றி ஜிகிடி அவர்களே. ஆனாலும் விமர்சனத்திற்கு நன்றி.
3. ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு - புதிய வடிவத்தில் பதிப்பிக்க பட்டுள்ளது. ஜிகிடி இந்த பின்னோட்டத்தை அங்கே வந்து இட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
6 comments:
பாலச்சந்தர் கணேசனின் எழுத்து பிடிக்கவில்லை என்றால் அவர் பதிவை படிக்க வேண்டாம்.இப்படி தனிப்பட்ட முறையில் ஏன் தாக்க வேண்டும்?"வாந்தி எடுப்பது" போன்ற வார்த்தைகளை நான் மிகவும் ஆட்சேபிக்கிறேன்.
கணேசன் உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் நான் படிக்கிறேன்.உங்கள் எழுத்தார்வத்துக்கு என் வாழ்த்துக்கள்.
எழுத துவங்கும் எழுத்தாளரை ஊக்குவிக்க வேண்டும்.எழுத்து நடையில் குறை இருந்தால் மென்மையாக சுட்டிக்காட்ட வேண்டும்.இப்படி "வாந்தி எடுக்கிறார்" "ஈ ஓட்டுகிறார்" என்றெல்லாம் எழுதினால் அது நியாயமா?
Why are you worrying about comments.
Blog is not intended to promote language or literature.. If you wish to do so, you can. Its a kind of personal diary. Write, what you wish. People who like it will read.
If you ask my comment, I am not a regular reader of your blog, as I find nothing interesting.
பாலசந்தர், எதைப் பற்றியும் கவலைப் படாமல் எழுதுங்கள். அவர்களால் முடியாதால் உங்கள் மீது சாணியடிக்கிறார்கள். என் வேலைப்ப்ழுவினால் கடந்த ஒரு மாதமாக எழுதமுடியவில்லை. அதை நீங்கள் வெற்றிகரமாச் செய்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.
டோண்டு அவர்களே,
நான் எந்தவிதமான கட்டுபாடும் விதிக்க விரும்பவில்லை. ஆனால் போலிகள் அதனை தவறாக பயன்படுத்தும் போது நானே அதனை நீக்கி விடுகிறேன். அதற்கு நான் அங்கிகாரம் கொடுப்பதில்லை.
"டோண்டு அவர்களே,
நான் எந்தவிதமான கட்டுபாடும் விதிக்க விரும்பவில்லை. ஆனால் போலிகள் அதனை தவறாக பயன்படுத்தும் போது நானே அதனை நீக்கி விடுகிறேன். அதற்கு நான் அங்கிகாரம் கொடுப்பதில்லை."
மன்னிக்கவும் உங்கள் பேச்சும் செயலும் வெவ்வேறாக உள்ளன. உதாரணத்துக்கு இதைப் பாருங்கள். http://bunksparty.blogspot.com/2006/01/blog-post_113755618506794908.html
அதில் Wednesday, January 18, 2006 6:44:37 PM முத்திரையிட்டப் பின்னூட்டத்தைப் பாருங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Don't worry about what others say.
You continue to write in your style.
Post a Comment