Tuesday, January 17, 2006

வெள்ளை அறிக்கை.

எல்லா சட்டமன்றத்திலும் , மற்றும் நாடாளுமன்றத்திலும் அவ்வப்போது வரும் கோரிக்கை..வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்பது...
எனக்கு தெரிந்த வரை யாரும் வெள்ளை அறிக்கை விடவில்லை. இப்போது சில சந்தேகங்கள்.
1. வெள்ளை அறிக்கை - உள்ளதை உள்ளபடி சொல்வது... அப்படி என்றால் மீதி அறிக்கை இல்லாததையும் பொல்லாததையும் சொல்கிறதே?
2. எதிர்கட்சியாக இருக்கும் போது கேட்பவர்கள், அதை ஆளுங்கட்சியாக இருக்கும் போது விட வேண்டியது தானே!!!

3 comments:

Anonymous said...

Malia Haberman is having a hard time understanding that.

rajkumar said...

அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தது.

திமுக வை குறை சொல்ல வாய்ப்பிருந்ததால் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் இணையதளத்தில் இவ்வறிக்கை கிடைக்கும்.

அன்புடன்

ராஜ்குமார்

மகேஸ் said...

பாலச்சந்தர்,
நீங்கள் உங்கள் பதிவுகளின் comments settings ஐ மாற்றுவது நல்லது. இல்லையெனில் போலி டோண்டு உங்களுக்கு ஒரு தலைவலி.