என் ப்லொக்கிற்கு வருகை தந்ததற்கு நன்றி. ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்பது நானும் என் நண்பர்களும் நடத்தி வந்த மாத பத்திரிக்கை. இப்பொது வெப் வடிவம் பெற்றுள்ளது.
Monday, January 16, 2006
என்ன பிட்சோ, என்ன மாட்சோ?.
அவங்க ஒரு 679 , நம்ம 403 ஒரு விக்கெட் கூட விழவில்லை. என்ன பிட்சோ, என்ன மாட்சோ?.எனினும் என் கணிப்பு 3-0 தவறாக போனது சந்தோஷமே...
1 comment:
அதிலென்ன சந்தேகம். இது வெறும் அச்சு பிச்சுதான். :D
Post a Comment